Friday, January 6, 2012
ALOE SOCOTRINA - ஆலோ சோகோட்ரினா
ALOE SOCOTRINA - ஆலோ சோகோட்ரினா
ALOE SOCOTRINA ஆலோ சகோட்ரினா கற்றாழை செடியின் சோறு (கோந்து)
இது முக்கியமாக ஆசனவாயில் வேலை செய்யும் நல்ல மருந்து. அதாவது மலம் ஆனது தண்ணியாட்டமோ, பேதியாட்டமோ, போனால் இந்த குறி மேலோங்கி நிற்கும். காற்று பிரியும் போது மலம் கொஞ்சம் ஒழிகிவிடும். கேட்டால் காற்று தாங்க பிரிகிறது என்பார்கள். மலம் வந்தது தெரியலை என்பார்கள். காற்று பிரியும் போது மலம் வருவது தெரியாவிட்டால் இது தான் ஒரே மருந்து. இது சிறுவர்களிடமும், நோயாளிகளிடமும், வயதானவர்களிடமும் தெரியும்.
காலையில் எழுந்தவுடன் மலம் கழிய அவசரமாக ஓடினால் SULPHUR. காற்றோடு மலமும் பீச்சுன்னு அடித்தால் PODO. மலம் மட்டும் பீச்சுன்னு அடித்தால் CROTON - TIG. மாவு கரைத்த மாதிரி புழுக்கை, புழுக்கையா மலம் வரும் அது கூட தெரியாது APIS.
வயிறை அழுத்திப்பிடித்துக் கொண்டு ஓடினால் COLOCYNTH. குழந்தைகள், சிறுவர்கள், மற்றும் வயதானவர்கள் நோயாளிகள் அனைவருக்கும் நோய் தாக்கிய பின்பு இப்படி மலக்காற்று விடும் போது அதனுடன்மலமும் வந்து விட்டால் மலம் வருவது தெரியாவிட்டால் இது தான் மருந்து ALOE. தனக்கு காற்றுடன் மலம் வந்து விட்டால் அதை எண்ணி எண்ணி அறிவே மங்கி விடும்.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்க - +91 9786901830, +91 9443054168
---
Subscribe to:
Post Comments (Atom)
Disclaimer:
Disclaimer: These article is for information only and should not be used for the diagnosis or treatment of medical conditions. we used all reasonable care in compiling the information but make no warranty as to its accuracy. Consult a doctor or other health care professional for diagnosis and treatment of medical conditions.


0 comments:
Post a Comment