Dr.D.Senthil Kumar.,

Dr.D.Senthil Kumar.,
Consulting Physician & Psycologist

Please visit Vivekanantha Homoeo clinic & Psychological counselling Center Official web site


http://homeoall.com/

Friday, January 6, 2012

ALLIUM CEPA. - அல்லியம் சீபா



ALLIUM CEPA. - அல்லியம் சீபா

ALLIUM CEPA. - அல்லியம் சீபா  - வெங்காயம்.
கருப்பை எடுத்த பின்பு கருப்பையில் வலி.  கால் எடுத்த பின்பு எடுத்த காலில் வலி (அ) புண் என்றால் ஒரே மருந்து இது தான்.  மற்றும் சளி பிடித்த போதோ, கண்நோயின் போதோ, வேறு எந்த காரணத்தினாலும், கண்ணில் நீர் வடியுது என்பார்கள். கண்ணில் வருகிற தண்ணி காரமாகவும், மூக்கில் வருகிற தண்ணீர் ஜிலு, ஜிலுன்னு வருது என்பார்கள். அதாவது வெங்காயம் உறித்தால் கண்ணில் தண்ணி காரமா வருதே அப்படி வருது என்பார்.  இதே மாதிரி மற்றொருவர் சொல்வார், கண்ணில் வருகிற தண்ணி ஜிலு, ஜிலுன்னும் மூக்கில் வருகிற தண்ணி (சளி) காரமா இருக்குதுங்க என்றால் EUPHARESIA.  
இதே இடத்தில் பெண்ணுக்கு சிறுத்த யோனி இல்லறத்தில் ஈடுபட முடியாத நிலைக்கு ALLIAM SAT.  தந்தால் அந்த குறை நீங்கி விடும்.  
 
திருமணம் ஆன பெண்ணை கணவன் விட்டு விட்டான் சண்டை.  ஏன் என்று கேட்டதற்கு வயதுக்கு வராமல் பெண்னை திருமணம் செய்து கொடுத்திட்டாங்க என்று குற்றம் சாட்டினால் காரணம் அது வல்ல.  சிறுத்த யோனி தான் காரணம்.  ALL-SAT.   தந்து  குறை நீங்கியது.  

முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்க  - +91 9786901830, +91 9443054168
மின் அஞ்சல்consult.ur.dr@gmail.com,  homoeokumar@gmail.com










----


0 comments:

Post a Comment

Share it

Total Pageviews

Friends From the World

Disclaimer:

Disclaimer: These article is for information only and should not be used for the diagnosis or treatment of medical conditions. we used all reasonable care in compiling the information but make no warranty as to its accuracy. Consult a doctor or other health care professional for diagnosis and treatment of medical conditions.

திருக்குறள்